ஐ.எஸ் அமைப்பின் சிந்தனை வாதம் இலங்கையில் இருக்கும் வரை எந்நேரமும் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என அண்மையில் ஞானசார தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மையானது எனவும் அதன் பின்னணியில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.
அல்-குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட வஹாபிச கொள்கையாளர்கள் தாம் சொர்க்கம் நுழைவதற்காக தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த தயார் நிலையில் உள்ளவர்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில் ஞானசாரவுக்குத் தாம் நன்றி கூறுவதாகவும் சரத் வீரசேகர தெரிவிக்கின்றமையும் வஹாபிச கொள்கையாளர்களை கைது செய்தால் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் கூக்குரலிடுவதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment