நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு 13ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு மற்றும் பிரயாண கட்டுப்பாடுகள் ஊடாக ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியைத் தவிர்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், 6ம் திகதி முடிவுக்கு வரவிருந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment