இஷாலினி மரண விவகாரத்தின் பின்னணியில் சந்தேக நபராக இணைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் ஒக்டோபர் 1ம் திகதி வரை (இவ்விவகாரத்தில்) நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதே விவகாரத்தில் முன்னர் சந்தேக நபர்களாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏலவே, ஈஸ்டர் தாக்குதல் விவகார பின்னணியில் ரிசாத் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment