கிராம மட்டத்தில் பாடசாலைகளை மீளத் திறக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday, 12 September 2021

கிராம மட்டத்தில் பாடசாலைகளை மீளத் திறக்க முஸ்தீபு

 



பின் தங்கிய கிராமங்களில், 100 மாணர்வகளுடன் இயங்கக் கூடிய பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான ஆயத்தம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொதுப் போக்குவரத்தைப் பாவிக்காக பின் தங்கிய கிராம மட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறான பிரதேசங்களில் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வசதியும் மாணவரிடம் இல்லையென ராஜாங்க அமைச்சர் சன்ன சுயமன்ன விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment