ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நம்பிக்கையான வகையில் இல்லாத நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சரை தன்னால் சந்திக்க முடியாது என மறுத்துள்ளார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.
தன்னை அமைச்சர்கள் சந்திப்பதனால், நம்பிக்கையான வகையில் விசாரணை நடப்பதோடு கடந்த தடவை விசாரித்து ஜனாதிபதி ஆணைக்குழு முன் வைத்திருந்த பரிந்துரைகளையும் செயற்படுத்த வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
கார்டினலை சந்திக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எழுத்து மூலம் முன் வைத்த கோரிக்கையையே அவர் நிராகரித்து இவ்வாறு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment