கபரால் வெளியே; ஜயந்த உள்ளே! - sonakar.com

Post Top Ad

Monday, 13 September 2021

கபரால் வெளியே; ஜயந்த உள்ளே!

 


தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார் அஜித் நிவாத் கபரால்.


பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இதன் போது பிரசன்னமாகியிருந்த அதேவேளை பசில் ராஜபக்சவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொட மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.


இதேவேளை, இவ்வார நடுப்பகுதியில் கபரால் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கவுள்ளமையும் அது முறையற்றது என இரான் விக்ரமரத்ன சாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment