கொரோனா தொற்றுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
33 வருட கால பொலிஸ் அனுபவம் உள்ள குறித்த நபர், கொத்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் குடும்பத்தில் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேடல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment