ஜனாதிபதி - பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ச கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக தனிமைப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம், 58656 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை பல ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment