அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான தூதராக பொறுப்பேற்றுக்கொள்ளும் நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கி ஆளுனர் பதவிக்காக அஜித் நிவாத் கபரால் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்ததன் தொடர்ச்சியில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அரசினால் நியமனம் பெற்ற முக்கிய பதவிகளிலிருந்து அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்வோரும் பட்டியலும் வளர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment