இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 782 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 79 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12,609 ஆக உயர்ந்துள்ளதுடன் தற்சமயம் 45,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மைய காலங்களில் பதிவான பெரும்பாலான மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment