இலங்கையில் இன்றைய தினம் (26) 71 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12680 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 56 பேர் 60 வயதுக்குட்பட்டோர் என அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. அண்மைக்கால மரணங்களில் பெரும்பான்மையானவை சிரேஷ்ட பிரஜைகளாகும்.
தற்சமயம், 46397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment