இலங்கையில் புதிதாக 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 12,284 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா மரண எண்ணிக்கை குறைந்து வருகின்ற அதேவேளை தொற்றாளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மக்கள் ஒன்று கூடல் அதிகரித்து, அதனூடாக மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment