இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 983 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 51 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்சமயம், தினசரி தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 12,731 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment