இலங்கையின் கடன் பெறும் தொகையை மேலும் 400 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது அமைச்சரவை.
இதனடிப்படையில், 2997 பில்லியன் ரூபாவாக இருந்த கடன் பெறும் தொகை 3397 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அரபு நாடுகள் உட்பட பல நாடுகளிடம் இலங்கை தொடர்ந்தும் கடனுதவி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment