இலங்கையில் இன்றைய தினம் (இதுவரை) 2856 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 175 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இதில் 139 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம் 58,656 பேர் வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் தினசரி பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment