இவ்வருட இறுதியில் மறுமலர்ச்சி பெறும் நாட்டின் பொருளாதாரம் 2022ல் சிறப்பான வளர்ச்சி பெற்று பூத்துக் குலுங்கும் என்கிறார் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க.
ஸ்டேர்லிங் பவுன்ட், யூரோ மற்றும் ஜப்பான் யென்னுக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் பண வீக்கம், பொருளாதார வீழ்ச்சியெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், வருட இறுதியிலிருந்து பொருளாதாரம் மீளவும் பாரிய வளர்ச்சியை நோக்கி நகரும் என அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment