20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை 6ம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்து.
தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்:
1) Sugathadasa Stadium - walk-in
2) Ginthupitiya MOH office - walk-in
3) Forbes Road Community Hall - walk-in and e-channeling
4) Campbell Park - walk-in
5) Shalika Hall - walk-in and e-channeling
6) Roxy Gardens - walk-in and e-channeling
No comments:
Post a Comment