இலங்கையில் கொரோனா தொற்றின் நிமித்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,504 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் 184 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
97 ஆண்களும் 87 பெண்களும் இதில் உள்ளடங்குகின்ற அதேவேளை 30 வயதுக்குக் குறைந்த நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேரும் அடங்குகின்றனர்.
தற்சமயம், 72,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment