1600 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி: நிதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 September 2021

1600 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி: நிதியமைச்சர்

 



நாட்டின் செலவோடு ஒப்பிடுகையில் வருவாய் மிகக்குறைவாகவே உள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


எதிர்பார்த்ததை விட 1500 - 1600 பில்லியன் ரூபா வருமானம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொரோனா சூழ்நிலை இதற்கான பிரதான காரணம் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment