இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 84 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எனினும், ஒக்டோபர் வரை ஊரடங்கை நீடிப்பதன் ஊடாக ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியைத் தவிர்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு விடுத்த ஆய்வறிக்கையின் பின்னணியில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் பயனாக பெருமளவு மரண எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment