வகை தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனூடாக 14 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே சீனாவிடமிருந்து பல மில்லியன் சீன தடுப்பூசிகள் இனாமாக கிடைக்கப்பெற்றிருந்தமையும் ஏலவே 11 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment