புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பொலிஸ் ஊடக பேச்சாளராக இருந்து வந்த அஜித் ரோஹனவின் இடத்துக்கு இவர் நியமனம் பெற்றுள்ளார்.
இவ்வருடம் மார்ச் மாதம் பொலிஸ் ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்த நிலையில் தற்போது ஊடக பேச்சாளராகவும் நியமனம் பெற்றுள்ளார்.
2011 முதல் அஜித் ரோஹன பொலிஸ் ஊடக பேச்சாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment