இழுபறிக்குள்ளாகியுள்ள லங்கா எரிபொருள் நிறுவனம் விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது நுகர்வோர் அதிகார சபை.
இப்பின்னணியில் 12.5 கிலோ சிலிண்டரின் விலை 1856 ரூபாவாகவும் 5 கிலோ சிலிண்டரின் விலை 743 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
மூடும் நிலையில் உள்ள நிறுவனத்தினை தக்க வைத்துக் கொள்வதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment