முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட டி.ஐ.ஜி அஜித் ரோஹன, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..
கொரோனா தொற்றினால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஆபத்தான நிலையில் இருப: தாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியிருந்தது.
இந்நிலையில், இன்று அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment