அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே 6.5 ரிக்டர் அளவு நிலவு அதிர்வு ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் இலங்கையில் கரையோர பகுதிகளில் வாழும் மக்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை திணைக்களம் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது குறித்த மேலதிக அறிவித்தல்கள் தேவையேற்படின் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment