எரிவாயு விலையுயர்வுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள் முதல் மீண்டும் Laugfs எரிவாயு சந்தைக்கு வரும் என தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன.
இரு எரிவாயு நிறுவனங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அவர், திங்கள் முதல் வழமை போன்று எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கிறார்.
விலை நிர்ணய சர்ச்சையின் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment