வெலிசர விமானப்படை ஆயுத களஞ்சியத்திலிருந்து வெடிபொருட்கள் திருட்டு சம்பவத்தின் பின்னணியில் விமானப் படை சார்ஜன்ட், கடற்படை கனிஷ்ட அதிகாரியொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற தேடலில் சந்தேக நபர் வசமிருந்து 70 கிலோ கிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடிபொருட்களைத் திருடி இரும்பு குவாரிகளுக்கு விநியோகித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment