பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரிசாத் பதியுதீனுக்கு எதிராக பொலிசார் தொடுத்துள்ள வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதி பிரியந்த லியனகே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ரிசாத் மற்றும் சகோதரன் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment