சர்ச்சைக்குள்ளான ரக்னா லங்கா நிறுவனம் தமது கடற்பாதுகாப்பு வர்த்தக 'சேவையை' தொடர அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைவாக அமைச்சரவை இம்முடிவை எட்டியுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குறித்த நிறுவனம் மற்றும் அவன்ட் கார்ட் செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்த அதேவேளை தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து 'சேவையை' தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment