ஏலவே சில நாடுகளில் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு மேலதிக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கையிலும் அதற்கான திட்டமிடல் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார் ஜனாதிபதி.
இராணுவ தளபதியின் தகவலின் அடிப்படையில் தற்போது நாட்டின் 93 வீதமான மக்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் 23 வீதம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில், மூன்றாவது தடுப்பூசி பற்றியும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment