மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையரான தினேஷ் பிரியந்தவுக்கு தொலைபேசி வீடியோ ஊடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
இதற்கு முன் எல்லோரும் 'காரணம்' தேடிக்கொண்டிருந்தார்கள், நீங்கள் விடை கண்டுபிடித்து சாதனை நிலை நாட்டி விட்டீர்கள் என நாமல் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
ஈட்டி எறிதலில் தினேஷ் பிரியந்த உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment