கொரோனா சூழ்நிலையில் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெற்காசிய நாடுகளுக்கான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது குவைத் எயார்வேஸ்.
இலங்கை, இந்தியா, பங்களதேஷ், நேபாள், பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் இதில் உள்ளடக்கம்.
கடந்த வருடம் கொரோனா தொற்று உலக அளவில் பரவ ஆரம்பித்திருந்த நிலையில் இலங்கைக்கான நேரடி விமான சேவையை குவைத் எயார்வேஸ் உடனடியாக நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment