செவ்வாய்க்கிழமை 17ம் திகதி முதல் நாட்டில் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டை முடக்குவதில் தயக்கம் காட்டி வந்த அரசு, நாளை முதல் இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே அனைத்து திருமண நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment