அமைச்சரவையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் சுகாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து பவித்ரா வன்னியாராச்சி நீக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜி.எல்.பீரிஸ் வெறியுறவுத்துறை அமைச்சராகவும் அவரிடமிருந்து கல்வியமைச்சு தினேஸ் குணவர்தனவிடமும் வழங்கப்பட்டுள்ளது.
நாமலுக்கு மேலும் ஒரு அமைச்சுப் பொறுப்பு சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment