நாடளாவிய ரீதியில் தாதியர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பு லேடி ரிட்ஜ்வேயில் இந்நடவடிக்கை இடம்பெறாது எனவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
ஏலவே ஆசிரியர்கள் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment