நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படப்போவதாக கருத்து வெளியிட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் இரு வாரங்களுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக அவர் தெரிவித்திருந்ததன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அவ்வாறு எந்த ஆபத்துமில்லையென என அமைச்சர் உதய கம்மன்பில விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment