கொரோனாவால் 'கைதி' வழியில் மரணம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 August 2021

கொரோனாவால் 'கைதி' வழியில் மரணம்

 


கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லபட்டுக் கொண்டிருந்த நிலையில் சந்தேக நபர் கொரோனாவால் மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மத்துகம பகுதியில் கள்ளச்சாரயம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஞாயிறு தினம் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 40 வயது நபர் ஒருவேர இவ்வாறு வழியில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கொரோனாவினால் ஏற்பட்ட நியுமோனியாவா மரணத்துக்கான காரணம் என மரண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment