ஒன்லைன் கற்பித்தலைப் பகிஷ்கரித்து ஆசிரியர்கள் நடாத்தி வரும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் இவ்விவகாரத்துக்கு தீர்வு வழங்குவதாக இன்று அரசு வெளியிட்ட விடயங்களில் உடன்பாடில்லையெனவும் தமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
அமைச்சரவை சுற்றி வளைத்து வெளியிட்டிருந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பள பிரச்சினைக்கு நேரடியான தீர்வொன்று அவசியம் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment