நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலையில், ஏலவே திட்டமிட்டபடி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியாது என அறிவித்துள்ளார் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ்.
அண்மைய தினங்களாக தினசரி 2500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வருகின்ற அதேவேளை டெல்டா அபாயம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பாடசாலை திறப்பு மீண்டும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment