போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் கைது செய்யப்பட்ட ஆசிரிய - அதிபர்கள் குழுவினரை பார்வையிடச் சென்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகளைத் தடுத்து பொலிசார் அடாவடியில் ஈடுபடுவதாகவும் இது ஜனநாயக விரோத நடவடிக்கையெனவும் சஜித் விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, துறைமுக பொலிஸ் நிலையத்துக்கு சஜித் பிரேமதாச இன்று காலை சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment