தனது அலுவலகத்தில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்றிருப்பதன் பின்னணியில் இன்று முதல் தானும் தனிமைப்படுவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
அவரது அமைச்சும் 6ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தகவல் வெளியிட்டுள்ளார்.
தனது அன்டிஜன் பரிசோதனையில் தனக்கு 'தொற்றில்லை' என முடிவாகியுள்ள போதிலும் பாதுகாப்பு நிமித்தம் தனிமைப்படுவதாக கம்மன்பில விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment