மின்சாரம் திருடிய குற்றச்சாட்டில் ஆளுங்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாதுருவெல பிரதேச சபையின் பெரமுன உறுப்பினரே இவ்வாறு மின்சாரத் திருட்டின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை ஹொரன நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மின்சார சபை விசேட செயலணி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment