தற்போது பொருளாதாரம் இருக்கும் நிலையில் நாட்டை மூடி வைப்பது மேலும் பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும் என விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி.
இந்நிலையில், கடுமையான பிரயாண கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதொன்றே தெரிவு எனவும் நாட்டை மூடுவதற்கு தயாரில்லையெனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
'
மாற்றீடாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment