2015 - 2019 காலப்பகுதியில் தமது வீட்டில் பணிபுரிந்து பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அண்மையில் கைது செய்யப்பட்ட ரிசாதின் மைத்துனனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ள அதேவேளை கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிசாத் வீட்டில் பணிபுரிந்த பலரை தொடர்ச்சியாக விசாரணை செய்து வருவதாக உருவாக்கப்பட்டிருந்த பரபரப்பின் பகுதியாக இக்கைதும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment