கொரோனா சிகிச்சை தேவைகளின் பின்னணியில் மாதாந்த ஒக்சிஜன் இறக்குமதியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது அமைச்சரவை.
இப்பின்னணியில் தற்போது மாதாந்தம் 120,000 லீற்றர் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் அதனை 470,000 மாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மாதாந்தம், மேலதிகமாக 350,000 லீற்றர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment