ரிசாத் பதியுதீனின் மைத்துனன், இதற்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.
2009 - 2010 காலப்பகுதியில் குறித்த பெண் ரிசாத் வீட்டில் பணியாற்றியதாகவும் இதன் போது ரிசாதின் மைத்துனன் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் நேற்றைய (1) தினம் முன்னாள் பணியாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஹிஷாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை ஒன்பது மணி நேரம் இடம்பெற்றுள்ள அதேவேளை, முன்னாள் பணியாளர்கள் 11 பேரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment