மேல் மாகாணத்தின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள வீடுகளுக்கு இலவசமாக ஆயுர்வதே மருந்து வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கும் வீடுகளுக்கு தேடிச் சென்று இவ்வாறு மருந்தும் மருத்துவ அறிவுரையும் வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம் இதுவென மேல்மாகாண ஆயுர்வதே திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment