நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் செப்டம்பர் 1ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் ரிசாத் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டும் தன்னிடம் சில நாட்களே விசாரணை நடாத்தப்பட்டதாக ரிசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதிவாதி தரப்பிலான வாதங்களை முன் வைக்க ஓகஸ்ட் 26ம் திகதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment