ஆகக்குறைந்தது ஒரு மாத காலத்துக்கு மீண்டும் தேசிய அளவிலான லொக்டவுனை அறிவிக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள அதேவேளை கடந்த இரு வாரங்களுக்குள் ஆயிரம் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, தேசிய ரீதியில் ஊரடங்குடனான தனிமைப்படுத்தல் அவசியப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment