அடுத்த மாதம், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பிலான மாநாடொன்றில் கலந்து கொள்ளவுள்ள அவர், ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதோடு உறவினர்களை பார்வையிட அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்பாக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டாபே ராஜபக்ச கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment